Thee Thalapathy Lyrics in Tamil – Silambarasan TR

by :

Thee Thalapathy Lyrics in Tamil sung by Silambarasan TR, The Song is written by Vivek, and music composed by Thaman S., While Music label by T-Series.

📌 Song Title Thee Thalapathy
🎤 SingersSilambarasan TR
✍️ LyricsVivek
🎼 MusicThaman S

 

Thee Thalapathy Lyrics in Tamil

உன்ன பாத்து சிரிச்சா,
அட உள்ளுக்குள் நெருப்பு,
அப்மானம் கெடச்சா,
அடில் கிரீடம் ஒண்ணா உருவாக்கு,

Advertisements

உன்ன குத்தி உலகமே,
ஆனந்தம் அடையுமே,
திருப்பி அடிக்கும் போது தான்,
யார் நீன்னு புரியுமே,


அதன் நேரம்,
அதைத் திரும்பக் கொடுக்கும் நேரம் அம்மா,
இது திருப்பீ இது திருப்பீ,
குடுக்கும் நேரம் மாமே,


அதன் நேரம்,
அதைத் திரும்பக் கொடுக்கும் நேரம் அம்மா,
இது திருப்பீ இது திருப்பீ,
குடுக்கும் நேரம் மாமே,


மாமே,

Advertisements

உடஞ்சா மேகாமே,
மா மழை குடுக்குமே,
கிழிச்சா வேதாயிலே,
தான் காடு பொறக்குமே,


புதிய எதிரியே,
வா என்னை எதிர்க்கவே,
பழைய எதிரிகள்,


என் ரசிகர் படையிலே,
தே இது தளபதி,
பேரா கேட்டா விசில் அடி,
தே இது தளபதி,
உங்க நெஞ்சின் அதிபதி,


தே இது தளபதி,
பேரா கேட்டா விசில் அடி,
தே இது தளபதி,
உங்க நெஞ்சின் அதிபதி,


உடஞ்சா மேகாமே,
மா மழை குடுக்குமே,
கிழிச்சா வேதாயிலே,
தான் காடு பொறக்குமே,


புதிய எதிரியே,
வா என்னை எதிர்க்கவே,
பழைய எதிரிகள்,
என் ரசிகர் படையிலே,


காயம் பொருது சென்ரு பழகு,
முள் இருக்கும் வழியிலே,
கூட நடந்த கூட்ட சத்தம்,
புல்லரிக்கும் உடலிலே,


கால்கள் தடுக்கி மாலையில் இருந்து,
கீழே போகும் நொடியிலே,
கைகால் ஆசைது பாரு புதியா,
றெக்கை பிறக்கும் வழியிலே,


கண்ணீரோ,
நீ உனக்கு சொல்லும் ஆராரோ,
கண் தூங்கி,
எழுந்த பின் நீ வேரோ,


உடஞ்சா மேகாமே,
மா மழை குடுக்குமே,
கிழிச்சா வேதாயிலே,
தான் காடு பொறக்குமே,


புதிய எதிரியே,
வா என்னை எதிர்க்கவே,
பழைய எதிரிகள்,
என் ரசிகர் படையிலே,


இது தளபதி,
அதைத் திரும்பக் கொடுக்கும் நேரம் அம்மா,
இது தளபதி,
திருப்பீ குடுக்கும் நேரம் மாமே,


தே இது தளபதி,
பேரா கேட்டா விசில் அடி,
தே இது தளபதி,
உங்க நெஞ்சின் அதிபதி,


தே இது தளபதி,
பேரா கேட்டா விசில் அடி,
தே இது தளபதி,
உங்க நெஞ்சின் அதிபதி,


தளபதி,


அதன் நேரம்,
அதைத் திரும்பக் கொடுக்கும் நேரம் அம்மா,
இது திருப்பீ இது திருப்பீ,
குடுக்கும் நேரம் மாமே,


அதன் நேரம்,
அதைத் திரும்பக் கொடுக்கும் நேரம் அம்மா,
இது திருப்பீ இது திருப்பீ,
குடுக்கும் நேரம் மாமே,


அதிபதி அதிபதி

Music Video of Thee Thalapathy Song

Thee Thalapathy Song Detail

📌 SongThee Thalapathy
🎞️ Movie/AlbumVarisu
🎤 Singer(s)Silambarasan TR ,
✍️ LyricsVivek
🎼 MusicThaman S
🏷️ Music LabelT-Series

A little request. Do you like Thee Thalapathy Lyrics. So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

Slide Up
x