Jimikki Ponnu Lyrics in Tamil – Anirudh, Jonita Gandhi

Jimikki Ponnu lyrics in Tamil sung by Anirudh, Jonita Gandhi, The Song is written by , and music composed by Thaman S., While Music label by .

belly fat
At 59, Wears A Bikini After Dropping 53Ibs

I am sure you’ve tried it all when it comes to weightloss, but...Show More

I am sure you’ve tried it all when it comes to weightloss, but I am sure you’ve never tried this new water!

Show Less
📌 Song Title Jimikki Ponnu
🎤 SingersAnirudh, Jonita Gandhi
✍️ Lyrics
🎼 MusicThaman S

 

Unusual Breakfast “Health” Tonic
Unusual Breakfast “Health” Tonic
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health Show Less

Jimikki Ponnu Lyrics in Tamil

ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா,
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா,
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா,
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா,


ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு,
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு,
வருதே அலையாட்டம்,
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்,

Unusual Breakfast “Health” Tonic
Unusual Breakfast “Health” Tonic
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health Show Less

ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ,
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு,
தூறல் அழகாட்டம்,
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்,


என்ன கட்டி இழுத்தவன் நீ தானே,
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே,

Unusual Breakfast “Health” Tonic
Unusual Breakfast “Health” Tonic
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health
My Doctor Couldn’t Believe How Much This Japanese Tonic Helped My Health Show Less

மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல,
உயிருல தாக்குற கலவர கோள் நீயே,


எக்க சக்க அழகனும் நீ தானே,
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே,
ஆண் : உன் அழக வரையுற கையில,
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே,


அன்றங்கே வந்ததும் இந்த நிலவா,
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா,
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்,
வெண்ணிலவு ஒன்றே அல்லவா,


ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண,
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே,
ஹே! கண்ணாடி நீ தான் டி,
உடையுறேன் நான் இங்க,
உங்க வீட்டு நேம் போர்டில்,
மாமனோட பேரெங்க,


ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது,
உன்னோட என் லைஃபு செட் ஆகுது,
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது,
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது,


டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு,
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு,
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற,
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு,


ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா,
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா,
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா,
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா,


அன்றங்கே வந்ததும் இந்த நிலவா,
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா,
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்,
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Music Video of Jimikki Ponnu Song

Jimikki Ponnu Song Detail

📌 SongJimikki Ponnu
🎞️ Movie/AlbumVarisu
🎤 Singer(s)Anirudh , Jonita Gandhi ,
✍️ Lyrics
🎼 MusicThaman S
🏷️ Music Label

A little request. Do you like Jimikki Ponnu Lyrics. So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

Bedtime ritual torches belly fat